Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
நிலவு இவ்வாறு தான் உருவானது: கூறும் ஆராய்ச்சியாளர்கள் (படம் இணைப்பு )
29 Sep 2016
பிரபஞ்சத்தில் பூமி தோன்றிய புதிதில் ஒரு கிரகத்தின் அளவு கொண்ட ஒரு பொருள் பூமியின் மீது மோதியதில் நிலவு உருவானதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என கண்டறியும் புதிய கருவி (படம் இணைப்பு )
29 Sep 2016
உங்கள் மனநிலை எப்படி உள்ளது? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்பதைக் கண்டறியும் புதிய கருவியை எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
1539 மோட்டார் வாகனங்களுடன், கொழும்பு துறைமுகத்தில் பாரிய கப்பல்
29 Sep 2016
மோட்டார் வாகனங்களை காவிச் செல்லும் பாரிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
சவுதி மன்னரின் அதிரடி உத்தரவு: சந்தோச வெள்ளத்தில் தொழிலாளிகள்
29 Sep 2016
சவூதி அரேபியாவில் சில தனியார் நிறுவனங்களில் வேலை இழந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
வெளிநாட்டில் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் கவனத்துக்கு!
29 Sep 2016

விரைவான பூப்படைதல் சிறுவர்கள் மருத்துவ ஆலேசனைசுகாதாரம் Early Puberty Puberty Children Medical AdviceHealth
மோட்டார் சைக்கிளின் ஓற்றைச்சக்கரத்தில் 37 கிலோமீற்றர் பயணம் : பிரித்தானிய வீரர் சாகசம் (படம் இணைப்பு )
28 Sep 2016
பிரித்தானியாவில் சுமார் 37.7 கிலோமீற்றர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளை ஒற்றைச் சக்கரத்திலேயே ஓட்டிச்சென்று ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை வருகின்றது புதிய கார்! அனைவரும் வாங்கலாம் விலை தெரியுமா??? (படம் இணைப்பு )
28 Sep 2016
இந்தியாவில் உள்ள ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் கிளை நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட “டட்சுன் ரெட் கோ” கார் இலங்கை சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நீதிமன்றில் ஆஜராக ஆயத்தமாகும் மைத்திரி
27 Sep 2016
இலங்கை ஜனாதிபதிகள் சட்டத்திற்கு மேல் உள்ளவர்களாக கருதி இதுவரை செயற்பட்ட யுகத்தை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயத்தமாகியுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரஜா உரிமை உள்ளவர்களின் பெற்றோருக்கு அரிய வாய்ப்பு!
27 Sep 2016
அவுஸ்திரேலிய பிரதமர் மல்ஹொம் டேர்ன்பல்லின் கூட்டமைப்பு அரசாங்கமானது தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெற்றோருக்கான புதிய தற்காலிக ஏற்பாதரவு விசாவை அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
மஹிந்தானந்த அளுத்கமே பிணையில் விடுதலை
27 Sep 2016
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முதற் பக்கம்

அடுத்த பக்கம்


இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker