Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
பிரித்தானியாவில் இலங்கையர்களுக்கு கிடைத்த பரிசு! பலருக்கு அதிர்ச்சி
25 Feb 2018
பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் ஆடம்பர கார் ஒன்று பரிசாக வழங்கப்படுவதாக ஏமாற்றி இலங்கையில் பாரிய மோசடி நடவடிக்கை இடம்பெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் பணியாற்றிய இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம்!
24 Feb 2018
சவூதி அரேபிய எஜமானின் அன்பளிப்பு ஒன்றை வழங்க தேடப்பட்டு வந்த இலங்கையை சேர்ந்த ஊழியர், பணியகத்திற்கு சமூகமளித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மனைவிக்கு கோவில் கட்டிய கணவன்: வியக்க வைக்கும் உண்மை! (படம் இணைப்பு )
24 Feb 2018
இந்தியா, கர்நாடகா மாநிலத்தில் மனைவிக்கு கோவில் கட்டியுள்ள விவசாயி கடந்த 12 வருடமாக பூஜை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் உற்பட மேலும் சில அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு....!!! மைத்திரியின் அதிரடி
23 Feb 2018
அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நேற்று நடந்தது எவ்வகையான தாக்குதல்!! இராணுவத்தின் விளக்கம்
22 Feb 2018
தியத்தலாவவில் நேற்று நிகழ்ந்த பேருந்து குண்டு வெடிப்பு தீவிரவாத செயலாக இருந்தால், சேதமும், வெடிப்பும் மிகப் பெரியதாக இருந்திருக்கும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
முட்டையிடும் சிறுவன் அதிசயச் சிறுவன்! மருத்துவர்கள் ஆச்சரியம் (படம் இணைப்பு )
22 Feb 2018
கோழி போன்று முட்டையிடும் அதிசய சிறுவன் பரிசோதனை செய்த நம்பமுடியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வித்தியா கொலை வழக்கின் நிரபராதிக்கு இன்று நீதி மன்றில் நேர்ந்த கதி
21 Feb 2018
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றில் பலரின் கவனத்தையும் ஈர்த்த மகிந்தவின் செயல்!
20 Feb 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்றை தினம் சமகால அரசியல் நிலவரம் குறித்து விஷேட விவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
பிரபாகரனை நயவஞ்சகமாக அழைத்து வந்து சிறை வைத்த இந்தியா!வெளியான தகவல்? (படம் இணைப்பு )
20 Feb 2018
தமிழீழ விடுதலை உணர்வு என்பது 43 ஆண்டுகளாக எமது உதிரத்தில் உறைந்துள்ளது. எமக்கும் புலிகளுக்கும் இடையில் உள்ள உறவு சாதாரணமானது அல்ல என வைகோ தெரிவித்தார்.
ஈபிடிபிக்கு தெரியாமல் ஆப்பு வைத்த கூட்டமைப்பு
19 Feb 2018
ஈ.பி.டி.பி. கூடிய ஆசனங்களைப்பெற்ற நெடுந்தீவு பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.
முதற் பக்கம்

அடுத்த பக்கம்


இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker