Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
இலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த காரியம்! (படங்கள் இணைப்பு)
16 Jan 2018
இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் காலி கோட்டையில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
தை 14இல் சுவிஸ் மலை உச்சியில் பொங்கி அசத்திய இளைஞர்கள் (படங்கள், வீடியோ இணைப்பு)
15 Jan 2018
சூரியன் இல்லாவிட்டால், உலகில் எதுவுமே நடைபெறாது. அனைவரும் வாழ, அனைத்தும் வாழ, நாள்தோறும் வலம் வரும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
நகைக்கடை முதலாளியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வெளிநாட்டு பெண்!
14 Jan 2018
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் நகை வாங்கிய போது, ரசீதில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு, சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அமெரிக்காவில் முதல்முறையாக இந்தியருக்கு மரண தண்டனை விதிப்பு! விஷஊசி ஏற்ற தீர்மானம்
13 Jan 2018
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த ரகுநந்தன் யண்டாமுரி என்ற நபருக்கு கொலைக் குற்றச்சாட்டுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாயை கடுமையாக தாக்கும் மகள்! யாழில் நடந்த கொடூரம் (வீடியோ இணைப்பு)
12 Jan 2018
இந்த உலகத்தில் ஈடு, இணை இல்லாத உறவு என்றால் அது தாய் மட்டுமே. ஏனென்றால், தாயின் பாசத்திற்கு நிகராக வேறேதும் இல்லை. தாய்க்கு பிறகுதான் நாம் கையெடுத்து வணக்கும் கடவுளும் கூட.
விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய தென்னிலங்கை இளைஞர்கள் (படங்கள் இணைப்பு)
11 Jan 2018
விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப வழிமுறைகளை பயன்படுத்தி, தென்னிலங்கை இளைஞர்கள் சிலர் படகு ஒன்றை தயாரித்துள்ளனர்.
கொழும்பில் பிரபல சர்வதேச உணவகத்தில் நடந்த அதிர்ச்சி! பொதுமக்களுக்கு எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)
10 Jan 2018
கொழும்பில் பிரபல சர்வதேச உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை?
09 Jan 2018
இந்தியாவில் திருச்சி - கொட்டப்பட்டில் உள்ள அகதிகள் முகாமில் மத்திய அரசின் குழுவினர் ஆய்வு செய்த போது, தமக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்து மனு கொடுத்துள்ளனர்.
ஐரோப்பாவாக மாறிய கொழும்பு!
08 Jan 2018
இலங்கையில் தற்போது காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிருடனான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜீவ் கொலை! சிவராசனுக்கு உத்தரவிட்டது புலிகள் அல்ல! வெளிவரும் உண்மைகள்... (படம் இணைப்பு )
07 Jan 2018
இந்திய உளவுத்துறைகளின் கண்கள் அந்தப் ‘பொருளின்’ மீது விழுந்து விட்டிருந்தது. ஆமாம், தமிழகத்துக்குள் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் மூன்று வயர்லெஸ் கருவிகளில் இரண்டு செயலிழந்து போய்விட்டன. மிஞ்சியிருப்பது ஒன்றுதான்.
முதற் பக்கம்

அடுத்த பக்கம்


இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker