Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
சுவிஸ்குமார் தொடர்பில் அமைச்சர் விஜயகலா வெளியிட்ட மற்றுமொரு தகவல்!
15 Aug 2017
ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸே்வரனிடம் குற்ற விசாரணை திணைக்களம் நேற்றைய தினம் மீண்டும் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்தது.
பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய செய்தி!
15 Aug 2017
பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு ஐந்து வருடங்களுக்குப் பின்னர் நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பங்கள் மேற்கொண்டவர்களுக்கு முடிவுகளை அனுப்பாமல் உள்விவகாரத் திணைக்களம் இழுத்தடித்து கொண்டிருப்பது யாவரும் அறிந்த விடயமே.
பாலியல் தொழில் நிலையம் முற்றுகை! பெண்கள் சிலர் கைது
14 Aug 2017
உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் நாவல பிரதேசத்தில் இயங்கி வந்த பாலியல் தொழில் நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படும் மாற்றம்!
14 Aug 2017
உலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்று முதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது..
யாழ்ப்பாணத்தில் என்னை முட்டாளாக்கி அரசியல் செய்து விட்டனர்! உன்னிகிருஷ்ணன் (வீடியோ இணைப்பு)
14 Aug 2017
நான் ஒரு கலைஞன், இங்கு வந்தது மக்களை சந்தோசப்படுத்துவதற்கு மட்டுமே. ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை முட்டாளாக்கி அரசியல் செய்து விட்டனர் என தென்னிந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் வருத்தத்துடன் தெரிவித்தார்.
காலியில் திடீரென உள்நோக்கி போன கடல்! சுனாமி ஆபத்தா? (வீடியோ இணைப்பு)
14 Aug 2017
காலி கோட்டைக்கு அருகில் உள்ள கடல் நீரானது உள்நோக்கிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் தந்தையின் ஏழ்மை! இந்திய ஊடகம் பாராட்டு
13 Aug 2017
நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயரை பயன்படுத்தாமல் வாழ்க்கையில் உயர்ந்த சின்னசாமி முத்தையா தொடர்பில் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழில் கனடா தம்பதிகளின் 51 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு!
12 Aug 2017
இலங்கையில் வைத்து சுமார் 51 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்து அதன் பிரதியை கனடா நாட்டில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள கனடா தம்பதிகள் முயற்சி செய்துள்ளனர்.
இலங்கையில் உயிருக்கு போராடும் மனைவி! வெளிநாட்டில் தவிக்கும் கணவன்
12 Aug 2017
வெளிநாடொன்றில் சிக்கியுள்ள இலங்கையர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வாகன விபத்து: வெளிநாட்டு தம்பதி பலி
11 Aug 2017
காலி - மாத்தறை பிரதான வீதியின் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு தம்பதி உயிரிழந்துள்ளனர்.
முதற் பக்கம்

அடுத்த பக்கம்


இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker