Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
லண்டன் வானூர்தி நிலையத்துக்கு பூட்டு!!

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிக சக்திவாய்ந்த வெடிகுண்டு, தேம்ஸ் நதிக்கரையில் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து லண்டன் நகர வானூர்தி நிலையம் மூடப்பட்டது.

லண்டன் நகரின் வானூர்தி நிலைய ஓடு பாதைகளிலும் தீவிர சோதனை நடத்துமாறு மன்னர் ஜார்ஜ் வி டோக் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதையடுத்து, வானூர்தி நிலையம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

லண்டன் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் புறப்படும் அனைத்து வானூர்திகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், பயணிகள் வானூர்தி நிலையத்துக்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வல்களை அறிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வானூர்தி நிலையத்தின் விரிவாக்கப் பணிக்காக பூமியைத் தோண்டிய போது, மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை ராயல் வானூர்திப் படை உறுதி செய்துள்ளது.
12 Feb 2018
இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker